தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Edappadi Palaniswami Campaign In Thirupathur Market

EPS: "கீர கட்டு எவ்ளோ".. திருப்பத்தூரில் பிரசாரத்தை கலகலப்பாக நகர்த்தும் ஈபிஎஸ்!

Apr 02, 2024 12:14 PM IST Karthikeyan S
Apr 02, 2024 12:14 PM IST
  • திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாளுக்கு அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
More