தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Edappadi Palanisamy: கள்ளக்குறிச்சி மரணத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - இபிஎஸ் பேச்சு

Edappadi Palanisamy: கள்ளக்குறிச்சி மரணத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - இபிஎஸ் பேச்சு

Jun 21, 2024 09:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 21, 2024 09:00 PM IST
  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின்போது கடும் அமளியில் ஈடுபட்டதால் எதிர்கட்சிகளான அதிமுக, பாமக கட்சி உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் விடியோ காட்சி இதோ
More