முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்குமா? - அதிமுக பொதுச் செயலளர் ஈபிஎஸ் அதிரடி பதில்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்குமா? - அதிமுக பொதுச் செயலளர் ஈபிஎஸ் அதிரடி பதில்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்குமா? - அதிமுக பொதுச் செயலளர் ஈபிஎஸ் அதிரடி பதில்!

Published Jun 16, 2024 04:24 PM IST Karthikeyan S
Published Jun 16, 2024 04:24 PM IST

  • மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறுகையில், "நாடாளுமன்றத்திற்கு ஒரு முறையிலும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முறையிலும் மக்கள் வாக்களிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தல் வேறு..சட்டமன்ற தேர்தல் என்பது வேறு..இதுதான் தமிழ்நாட்டின் நிலை. வெற்றி மற்றும் தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு மாறி மாறி தான் வரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது கனவு தான். அது பலிக்காது." என்று தெரிவித்தார்.

More