தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Eps: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - ஈபிஎஸ் சொன்ன பதில் இதுதான்!

EPS: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - ஈபிஎஸ் சொன்ன பதில் இதுதான்!

Jun 16, 2024 03:08 PM IST Karthikeyan S
Jun 16, 2024 03:08 PM IST
  • மதுரையில் திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறுகையில், நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சி அதிகாரம், பரிசு வழங்குவார்கள், பணம் கொடுப்பார்கள், அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டு வேலை செய்வார்கள். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது. எனவே அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. பணபலத்தையும், அதிகார பலத்தையும் கையில் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதால் நாங்கள் புறக்கணித்துள்ளோம்." என்றார்
More