தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Edapadi Palanisamy Only Potholed Buses Ply In Tamil Nadu Eps Attack

Edapadi Palanisamy: ‘ஓட்டை உடைசல் பேருந்துகள் தான் தமிழ்நாட்டுல ஓடுது’-இபிஎஸ் தாக்கு

Feb 12, 2024 03:48 PM IST Manigandan K T
Feb 12, 2024 03:48 PM IST
  • TN Assembly: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திட்டம் முதல், போக்குவரத்துத்துறை, ஆளுநர் உரை விவகாரம் உள்பட பல விஷயங்களை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதுகுறித்து முழு காணொளி இங்கே.
More