தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Eps Vs Dmk: திமுக அரசு பற்றி ஈபிஎஸ் அடித்த 'சர்க்கரை' பஞ்ச்!

EPS vs DMK: திமுக அரசு பற்றி ஈபிஎஸ் அடித்த 'சர்க்கரை' பஞ்ச்!

Apr 09, 2024 01:59 PM IST Karthikeyan S
Apr 09, 2024 01:59 PM IST
  • சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, வாயில் ஊட்டினால்தான் இனிக்கும் என்பது போல் திமுக பழைய ஒய்வூதிய திட்டத்தை நிறைவேற்றறுவதாக சொன்னால் மட்டும் போதாது, அதை நிறைவேற்றிக்காட்ட வேண்டும். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் பழைய ஒய்வூதிய திட்டத்தை சொல்லி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது. என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
More