தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Ed Raid At Aiadmk Leader C Vijayabaskar Residence In Ilupur

ED Raid: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 8 மணி நேரமாக தொடரும் ED ரெய்டு!

Mar 21, 2024 07:33 PM IST Karthikeyan S
Mar 21, 2024 07:33 PM IST
  • முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் 4 கார்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு என்று 2022-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 2021-ல் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More