தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Due To Fall In Tomato Prices In Palani Farmers Are Dumping Tomatoes On The Roadside

Tomato Price : தக்காளி விலை வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை - தக்காளியை குவியல் குவியலாக சாலையோரத்தில் கொட்டும் அவலம்!

Mar 14, 2024 02:47 PM IST Divya Sekar
Mar 14, 2024 02:47 PM IST

பழனியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் சாலையோரத்தில் தக்காளியை கொட்டி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிலோ 10 ரூபாய்க்கு குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

More