தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk Surrounded The Youth Who Asked Questions During The Campaign

DMK Campaign : பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்ட இளைஞரை சூழ்ந்த திமுகவினர்!

Mar 29, 2024 12:28 PM IST Divya Sekar
Mar 29, 2024 12:28 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதியில் தேனி மக்களவை வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 28 கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி செய்து தராதது குறித்து இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து உடனடியாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தங்க தமிழ்ச்செல்வன் அங்கிருந்து சென்றார்.இதையடுத்து கேள்வி கேட்ட இளைஞரை திமுகவினர் சூழ்ந்த நிலையில் காவல்துறையினர் இளைஞரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து கூட்டத்தை கலைத்தனர்.

More