தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk Releases First List Of Candidates For 2024 Lok Sabha Polls

DMK Candidate List: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..எங்கெங்கு யார் யார் போட்டி? - முழு விபரம் இதோ!

Mar 20, 2024 01:25 PM IST Karthikeyan S
Mar 20, 2024 01:25 PM IST
  • மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். 21 வேட்பாளர்களில் 11 புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வட சென்னை - கலாநிதி வீராசாமி தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - அ.மணி, திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, ஆரணி - தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், சேலம் - செல்வ கணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி (தனி) - ஆ.ராசா, கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, பெரம்பலூர் - அருண்நேரு, தஞ்சாவூர் - முரசொலி தேனி - தங்க தமிழ்செல்வன் தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
More