தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk Protest Against Kushboo In Sivagangai

DMK: தீயிட்டு கொழுத்தப்பட்ட குஷ்பூ புகைப்படம்! திடீரென பற்றி எரிந்த எம்எல்ஏ சேலை - திமுக போராட்டத்தில் பரபரப்பு

Mar 14, 2024 09:47 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 14, 2024 09:47 PM IST
  • மகளிர் உரிமைத்தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில், சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
More