தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cm Mk Stalin: தேனி தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

CM MK Stalin: தேனி தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

Apr 10, 2024 11:51 AM IST Karthikeyan S
Apr 10, 2024 11:51 AM IST
  • தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More