கள்ளக்குறிச்சி வழக்கு..தனிப்பட்ட கொலைகளுக்கும், சட்ட ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை - ஆர்.எஸ். பாரதி பேச்சு
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒரே நாளில் நடந்த கொலை சம்பவங்கள், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்துக்கு பதிலடி தரும் விதமாகவும் பேசினார். அவர் பேசிய முழு விடியோ இதோ