தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk Mp Thamizhachi Thangapandian Press Meet At Chennai

'மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்' - தமிழச்சி தங்கப்பாண்டியன் பளீச் பதில்!

Mar 25, 2024 05:51 PM IST Karthikeyan S
Mar 25, 2024 05:51 PM IST
  • மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் 2-வது முறையாக போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டி இதோ..!
More