விஜய்க்கு அறிவுரை வழங்கிய திமுக எம்.பி கனிமொழி - என்ன சொன்னார் தெரியுமா?-dmk mp kanimozhi about actor vijay - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  விஜய்க்கு அறிவுரை வழங்கிய திமுக எம்.பி கனிமொழி - என்ன சொன்னார் தெரியுமா?

விஜய்க்கு அறிவுரை வழங்கிய திமுக எம்.பி கனிமொழி - என்ன சொன்னார் தெரியுமா?

Aug 12, 2024 03:34 PM IST Karthikeyan S
Aug 12, 2024 03:34 PM IST
  • சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி, விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு- அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்." என்று தெரிவித்தார்.
More