தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk Leader Kanimozhi Addresses At Dmk To Release Its Manifesto

DMK Manifesto: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.. கனிமொழி சொன்ன ஹைலைட் பாயிண்ட்ஸ்!

Mar 20, 2024 01:08 PM IST Karthikeyan S
Mar 20, 2024 01:08 PM IST
  • மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
More