Kanimozhi: "விரைவில் பதவியில் இருந்து இறக்கி காட்டுவோம்" - கனிமொழி எம்பி சூளுரை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanimozhi: "விரைவில் பதவியில் இருந்து இறக்கி காட்டுவோம்" - கனிமொழி எம்பி சூளுரை!

Kanimozhi: "விரைவில் பதவியில் இருந்து இறக்கி காட்டுவோம்" - கனிமொழி எம்பி சூளுரை!

Published Jul 27, 2024 05:47 PM IST Karthikeyan S
Published Jul 27, 2024 05:47 PM IST

  • நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

More