தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmk, Congress &Amp; Cpi-m Mps Protest On Alleged Financial Neglect With Tamil Nadu In Parliament Premises

TN MPs Protest: ‘அமித்ஷா அண்ணாச்சி வெள்ள நிவாரணம் என்னாச்சி!' - நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்

Feb 08, 2024 10:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 08, 2024 10:30 PM IST
  • மத்திய அரசு நிதி பகிர்வில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமித்ஷா அண்ணாச்சி வெள்ள நிவாரணம் என்னாச்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள், நீட் தேர்வு ரத்து, எய்ம்ஸ் மருத்துவமனை, ஜிஎஸ்டி ரத்து என தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷமிட்டனர்.'';
More