தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வந்ததுதான் உட்சப்பட்ச விளம்பரம்' - கொதித்த பிரேமலதா விஜயகாந்த்!

'ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வந்ததுதான் உட்சப்பட்ச விளம்பரம்' - கொதித்த பிரேமலதா விஜயகாந்த்!

Jun 27, 2024 05:33 PM IST Karthikeyan S
Jun 27, 2024 05:33 PM IST
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதை இந்த வீடியோவில் காணலாம்.
More