தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Divya Sathyaraj Video About Private Hospital

Divya Sathyaraj: நோயாளிகள் பணம் உருவாக்கும் இயந்திரமா? - திவ்யா சத்யராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

Mar 09, 2024 05:42 PM IST Karthikeyan S
Mar 09, 2024 05:42 PM IST
  • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
More