தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sundar C: வேலூரில் ஆன்மிகக் கதை கூறி வாக்கு சேகரித்த பிரபல திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி

Sundar C: வேலூரில் ஆன்மிகக் கதை கூறி வாக்கு சேகரித்த பிரபல திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி

Apr 16, 2024 12:42 PM IST Manigandan K T
Apr 16, 2024 12:42 PM IST
  • A.C.Shanmugam: வேலூர்மாவட்டம்,வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் சங்கரன்பாளையம்,பாகாயம்,மண்டிவீதி சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மண்டி வீதியில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி பிரசாரம் செய்து பேசுகையில் ஏ.சி.சண்முகம் நல்ல வேட்பாளர் அவர் மக்களுக்காக மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளார் மீண்டும் மத்தியில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்வார் ஆகவே ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
More