Dindigul: வடை, பணியாரம் செய்து மோடி பிரதமராக வாக்கு சேகரித்த பாமக வேட்பாளார் - திண்டுக்கல்லில் ருசிகரம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul: வடை, பணியாரம் செய்து மோடி பிரதமராக வாக்கு சேகரித்த பாமக வேட்பாளார் - திண்டுக்கல்லில் ருசிகரம்

Dindigul: வடை, பணியாரம் செய்து மோடி பிரதமராக வாக்கு சேகரித்த பாமக வேட்பாளார் - திண்டுக்கல்லில் ருசிகரம்

Published Mar 31, 2024 09:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 31, 2024 09:56 PM IST

  • திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா, சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடைகள் சுற்றி நூதன முறையில் வாக்கு சேகரித்தார். முன்னதாக, ஆத்தூர் அருகே பாளையங்கோட்டையில் மாரியம்மன் கோயிலில் சாமி வழிபாடு பிரச்சாரத்தை தொடங்கினார். திலகபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த விடியோ காட்சிகள் இதோ

More