தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dheena Re Release: தீனா ரீ-ரிலீஸ்: சென்னையின் முக்கிய சாலையை ஸ்தம்பிக்க வைத்த அஜித் ரசிகர்கள்

Dheena Re Release: தீனா ரீ-ரிலீஸ்: சென்னையின் முக்கிய சாலையை ஸ்தம்பிக்க வைத்த அஜித் ரசிகர்கள்

May 01, 2024 03:55 PM IST Marimuthu M
May 01, 2024 03:55 PM IST

Dheena Re Release: சென்னை ஜாஃபர்கான்பேட்டை காசி திரையரங்கில் தீனா ரி-ரிலீஸ் கொண்டாட்டத்தின்போது கில்லி திரைப்பட பேனரை அஜித் ரசிகர்கள் கிழித்தனர். மேலும், கில்லி திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கின் கதவைத் திறந்து கூச்சலிட்டனர். இதனால் சென்னையின் முக்கிய சாலை அஜித் ரசிகர்களால் ஸ்தம்பித்து நின்றது. 

More