அப்பனே முருகா.. மழையையும் பொருட்படுத்தாது உருகி நின்ற பக்தர்கள்.. வடபழனியில் சஷ்டி விழா கோலாகலத் தொடக்கம்
- சென்னை: மகா கந்த சஷ்டி விழாவின் முதல் நாளை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை - வடபழனி முருகன் கோயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்து வீடு திரும்பினர்.