தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Koovagam Festival: களைகட்டும் கூவாகம் திருவிழா.. பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்!

koovagam Festival: களைகட்டும் கூவாகம் திருவிழா.. பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்!

Apr 24, 2024 04:43 PM IST Karthikeyan S
Apr 24, 2024 04:43 PM IST
  • ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூத்தாண்டவரை மணந்து, பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் விடிய விடிய கோயில் வளாகத்தில் கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் சுற்று வட்டார கிராம மக்களும் பங்கேற்றனர்.
More