Kanaka Durga Temple: ரூ. 2.5 கோடி மதிப்பில் வைரம் பதித்த கிரீடம்! மும்பை தொழிலதிபர் கனக துர்க்கை அம்மனுக்கு காணிக்கை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanaka Durga Temple: ரூ. 2.5 கோடி மதிப்பில் வைரம் பதித்த கிரீடம்! மும்பை தொழிலதிபர் கனக துர்க்கை அம்மனுக்கு காணிக்கை

Kanaka Durga Temple: ரூ. 2.5 கோடி மதிப்பில் வைரம் பதித்த கிரீடம்! மும்பை தொழிலதிபர் கனக துர்க்கை அம்மனுக்கு காணிக்கை

Updated Oct 04, 2024 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Oct 04, 2024 11:30 PM IST

  • நாடு முழுவதும் தசரா பண்டிகை, நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒரு வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார்.

More