‘ஒரு வாரத்தில் கடவுள் இருப்பதை காட்டிவிட்டான்.. தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்..’ உதயநிதியை தாக்கிய H.ராஜா!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ‘ஒரு வாரத்தில் கடவுள் இருப்பதை காட்டிவிட்டான்.. தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்..’ உதயநிதியை தாக்கிய H.ராஜா!

‘ஒரு வாரத்தில் கடவுள் இருப்பதை காட்டிவிட்டான்.. தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்..’ உதயநிதியை தாக்கிய H.ராஜா!

Published Oct 25, 2024 07:08 PM IST HT Tamil
Published Oct 25, 2024 07:08 PM IST

  • Tamil Thai Vazhthu Issue: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் ஒரு வரி விடுபட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக கூட்டணி கட்சிகளும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பிழையாக பாடப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக பாஜக, தங்களின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்னையில் அளித்த செய்தியாளர் சந்திப்பு இதோ:

More