தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Denial Of Permission To Hold Rekla Race Bjp Members Engaged In Protest In Palani Muthanam Patti

Protest : ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி மறுப்பு.. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

Mar 09, 2024 01:26 PM IST Divya Sekar
Mar 09, 2024 01:26 PM IST

பழனி அருகே முத்தனம் பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

More