Ram Temple: ராம நவமியில் சூரிய திலகத்துடன் ஸ்ரீராமரின் தரிசனம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ram Temple: ராம நவமியில் சூரிய திலகத்துடன் ஸ்ரீராமரின் தரிசனம்

Ram Temple: ராம நவமியில் சூரிய திலகத்துடன் ஸ்ரீராமரின் தரிசனம்

Published Apr 17, 2024 06:37 PM IST Manigandan K T
Published Apr 17, 2024 06:37 PM IST

  • ராம நவமியையொட்டி, ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 12:16 மணிக்கு ராமருக்கு சூரிய அபிஷேகம் ஐந்து நிமிடங்கள் நடைபெற்றது. ராம் லாலாவின் பிறந்தநாளான ராமநவமி நண்பகல் வேளையில் கொண்டாடப்பட்டு, இறைவனுக்கு பல்வேறு வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டன. இன்று சுவாமிக்கு 56 வகையான பிரசாதம் பக்தர்களால் வழங்கப்பட்டது. அறக்கட்டளை மங்கள ஆரத்தியில் தொடங்கி இரவு 11:00 மணி வரை தரிசனத்தின் காலத்தை 19 மணிநேரமாக நீட்டித்தது. சூரிய திலகத்துடன் ஸ்ரீராமரை தரிசனம் செய்ய காணொளியைப் பாருங்கள்.

More