தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cracker Factory Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

Cracker Factory Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

Jun 29, 2024 08:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 29, 2024 08:56 PM IST
  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
More