தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vehicle Library: 'வாங்க..வாசியுங்கள்'.. பைக்கில் நூலகம் அமைத்து அசத்தல்!

Vehicle library: 'வாங்க..வாசியுங்கள்'.. பைக்கில் நூலகம் அமைத்து அசத்தல்!

Apr 26, 2024 06:46 PM IST Karthikeyan S
Apr 26, 2024 06:46 PM IST
  • தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் அரவிந்த். இவர் தனது இருசக்கர வாகனத்தில் நூலகம் அமைத்துள்ளார். மக்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காக இந்த பைக் நூலகத்தை அவர் அமைத்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகே இரவு 8 மணி முதல் 10 மணி வரை இந்த இருசக்கர வாகனத்தில் உள்ள புத்தகங்களை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அரவிந்த் தெரிவித்துள்ளார்.
More