தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Congress Mla Vijayadharani Press Meet After Joins Bjp

Vijayadharani: பாஜகவில் இணைந்தது ஏன்? - விஜயதாரணி பரபரப்பு பேட்டி!

Feb 24, 2024 04:22 PM IST Karthikeyan S
Feb 24, 2024 04:22 PM IST
  • கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட விஜயதாரணி, டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது ஏன் என விஜயதாரணி எம்.எல்.ஏ விளக்கம் அளித்துள்ளார்.
More