தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  'Congress Has Betrayed Me', Vijayadharani Laments

'காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்துவிட்டது' விஜயதாரணி வேதனை

Feb 26, 2024 06:36 PM IST Pandeeswari Gurusamy
Feb 26, 2024 06:36 PM IST
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து காங்கிரஸில் பெண்களுக்கு பதவி தர மறுப்பது உண்மைதான் என விஜயதாரணி தெரிவித்தார்.
More