Communal Clash: ராமர் கோயில் திறப்பு நாளில் டெல்லி, மும்பையில் இந்து - முஸ்லீம் இடையே மோதல்?-communal clashes in delhi mumbai after ram mandir inauguration - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Communal Clash: ராமர் கோயில் திறப்பு நாளில் டெல்லி, மும்பையில் இந்து - முஸ்லீம் இடையே மோதல்?

Communal Clash: ராமர் கோயில் திறப்பு நாளில் டெல்லி, மும்பையில் இந்து - முஸ்லீம் இடையே மோதல்?

Jan 26, 2024 10:10 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 26, 2024 10:10 AM IST

  • அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு பின்னர் நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பையில் வகுப்புவாத பதட்டம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காளிந்தி குஞ்ச் பகுதியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளன்று இந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மசூதி அருகே காவிக்கொடிகளை ஏந்தியபடி பைக்கில் வந்த கும்பல் ராமர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்ற தொரு சம்பவம் மும்பையிலும் நிகழ்ந்துள்ளது. மும்பை நயா நகர் பகுதியில் சட்டவிரோத கட்டிடங்களை என கூறப்பட்ட புல்டோசர்கள் வைத்து சில கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த விடியோக்களின நம்பகத்தன்மையை இந்துஸ்தான் டைம்ஸ் உறுதியளிக்கவில்லை.

More