தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பழனி அருகே தொழில் நிறுவனங்களை மிரட்டி ஒரு கோடிக்கு மேல் வசூல் -சமூக வளைதலங்களில் வைரலாகும் கடிதம்!

பழனி அருகே தொழில் நிறுவனங்களை மிரட்டி ஒரு கோடிக்கு மேல் வசூல் -சமூக வளைதலங்களில் வைரலாகும் கடிதம்!

May 25, 2024 12:12 PM IST Divya Sekar
May 25, 2024 12:12 PM IST
  • பழனி அருகே தொழில் நிறுவனங்களை மிரட்டி ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்ததாக முன்னாள் பாஜக நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு பாஜக மாவட்ட பொருளாளர் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு. காழ்புணர்ச்சி காரணமாக அனுப்பபட்டதாகவும் கடித்ததை திரும்ப பெறா விட்டால் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என முன்னாள் நிர்வாகி பதில் கடிதங்கள் சமூக வளைதலங்களில் பரவி வைரலாகி வருகிறது.
More