தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

Coimbatore: ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

Apr 12, 2024 02:41 PM IST Pandeeswari Gurusamy
Apr 12, 2024 02:41 PM IST

கோவை தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் கூட்டாக காட்டு யானைகள் கூட்டம் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் யானை கூட்டத்தை தாளியூர் பகுதியில் உள்ள மலை அடிவாரத்திற்கு விரட்டினர்.

More