தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: முற்றிலும் விதி மீறிய ராகுல்- அண்ணாமலை குற்றச்சாட்டு

Coimbatore: முற்றிலும் விதி மீறிய ராகுல்- அண்ணாமலை குற்றச்சாட்டு

Apr 16, 2024 08:03 PM IST Pandeeswari Gurusamy
Apr 16, 2024 08:03 PM IST

Coimbatore: கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

More