தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Coimbatore Is Myv3 Ad A Fake Income?

Coimbatore: ‘Myv3 விளம்பரம் பார்த்தால் வருமானம்’ நூதன மோசடியா?

Jan 30, 2024 12:31 PM IST Pandeeswari Gurusamy
Jan 30, 2024 12:31 PM IST
  • “Myv3 ads” என்ற யூடியூப் சேனல் மூலம் முதலீடு மோசடி வழக்கு - முதலீடு பணம் கிடைக்காது என மக்களை மிரட்டி வாட்ஸ் குறுஞ்செய்தி மூலம் மக்களை கூட்டியதாக தகவல். “Myv3 ads” என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களிடம் மோசடி செய்வதாக அசோக் ஶ்ரீநிதி புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக நீலாம்பூர் நெடுஞ்சாலையில் ஆயிரகணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
More