Coimbatore : நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore : நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

Coimbatore : நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

Published Sep 13, 2024 05:48 PM IST Pandeeswari Gurusamy
Published Sep 13, 2024 05:48 PM IST

  • Coimbatore : கோவை V.K.K மேனன் சாலையில் அமைந்து உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர், தனது ஓட்டலில் ஒரு பெண் எம்.எல்.ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை. பேசும்போது நான் சாப்பிடாததை எல்லாம் அவர் கூறினார். அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. வேண்டுமெனில் அவரையே நீங்கள் நேரடியாகக் கேட்கலாம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

More