சங்கராபரணி ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. 20 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு!
- வீடுர், சாத்தனூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ள நீர் புதுச்சேரியில் உள்ள திருக்கனூர், வில்லியனூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் புகுந்துள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இப்பகுதிகளை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.