தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Cm Mk Stalin Participates In Election Campaign At Erode

CM MK Stalin: ஆசையாய் வந்த பொதுமக்களுடன் பாசமாய் செல்ஃபி எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Mar 31, 2024 01:24 PM IST Karthikeyan S
Mar 31, 2024 01:24 PM IST
  • மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வாக்கு சேகரித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் சாலை வழியாக உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த பொதுமக்களோடு உரையாடி வாக்கு சேகரித்தார். முதலமைச்சருடன் அமைச்சர் முத்துச்சாமி, திமுக வேட்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
More