தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

Published Nov 04, 2024 03:04 PM IST Karthikeyan S
Published Nov 04, 2024 03:04 PM IST

  • சென்னை, கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகையில், “ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தா மட்டும் பத்தாது.. அதை நிறைவேற்றனும். நாம் அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; அண்ணா பாணியில் சொல்கிறேன் 'வாழ்க வசவாளர்கள்”என்றார்.

More