தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Cm M K Stalin Launches Various Welfare Schemes At Pollachi

CM MK Stalin: ‘எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெல்வோம்’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

Mar 13, 2024 02:14 PM IST Karthikeyan S
Mar 13, 2024 02:14 PM IST
  • பொள்ளாச்சி அரசு விழாவில் ரூ.509.95 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மக்களிடம் மகிழ்ச்சியைக் காணும் போது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெல்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அரசு விழாவா, மண்டல மாநாடா என எண்ணும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிந்தித்து செயல்படுவதால் பொருளாதாரம் வளர்கிறது, தமிழ்நாடு முன்னேறுகிறது." எனத் தெரிவித்தார்.
More