CM MK Stalin: ரூ.16,000 கோடி மதிப்பில் மின்சார கார் உற்பத்தி ஆலை - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!-cm m k stalin attends programme for foundation stone laid for the ev manufacturing plant - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cm Mk Stalin: ரூ.16,000 கோடி மதிப்பில் மின்சார கார் உற்பத்தி ஆலை - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

CM MK Stalin: ரூ.16,000 கோடி மதிப்பில் மின்சார கார் உற்பத்தி ஆலை - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

Feb 25, 2024 02:11 PM IST Karthikeyan S
Feb 25, 2024 02:11 PM IST

  • Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 408 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு, அங்கு வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More