தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul: கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்..தடியடி நடத்திய போலீஸ்!

Dindigul: கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்..தடியடி நடத்திய போலீஸ்!

Apr 05, 2024 01:25 PM IST Karthikeyan S
Apr 05, 2024 01:25 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் போது, இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
More