தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chitrai Festival : சித்திரை திருவிழா -500 கிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்!

Chitrai Festival : சித்திரை திருவிழா -500 கிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்!

Apr 30, 2024 02:22 PM IST Divya Sekar
Apr 30, 2024 02:22 PM IST
  • பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில் . பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பெரியதுரையான் கோயில் சித்திரைத்திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300கோழிகள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது.
More