தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chithra Pournami 2024: 15 அடி ஆழ நடாவவி கிணறு கல் மண்டபத்தில் அருள்பாலித்த காஞ்சி வரதராஜ பெருமாள்

Chithra Pournami 2024: 15 அடி ஆழ நடாவவி கிணறு கல் மண்டபத்தில் அருள்பாலித்த காஞ்சி வரதராஜ பெருமாள்

Apr 24, 2024 07:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 24, 2024 07:12 PM IST
  • சித்ரா பௌர்ணமி நாளில் பூமிக்கடியில் இருக்கும் 15 அடி ஆழ நடாவவி கிணறு, கல் மண்டபத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாதாள உலகை குறிக்கும் வகையில் பூமிக்கு அடியில் சென்று பொருமாள் எழுந்தருளுவதை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
More