Chithirai Thiruvizha: தேர்தல் திருவிழாவை ஓவர் டேக் செய்த மதுரை சித்திரைத் திருவிழா
Chithirai Thiruvizha: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று 6ஆம் நாள் விழாவில் மாலை சுவாமி அம்பாள் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான குழந்தைகள் சுவாமி வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.