Tamil News  /  Video Gallery  /  Chief Election Commission Officers Meeting At Chennai

பரபரப்பாகும் தேர்தல் 2024.. சென்னையில் கூடிய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள்!

Feb 06, 2024 04:13 PM IST Karthikeyan S
Feb 06, 2024 04:13 PM IST
  • Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.
More