குளிச்சியான காற்றுடன் மார்கழி குளிரில் சென்னையில் விட்டு விட்டு பெய்த சாரல் மழை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  குளிச்சியான காற்றுடன் மார்கழி குளிரில் சென்னையில் விட்டு விட்டு பெய்த சாரல் மழை

குளிச்சியான காற்றுடன் மார்கழி குளிரில் சென்னையில் விட்டு விட்டு பெய்த சாரல் மழை

Dec 18, 2024 06:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 18, 2024 06:56 PM IST

  • வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் காலை முதல் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

More